Back to homepage

Tag "அமைச்சு"

புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள், 40 ராஜாங்க அமைச்சுக்கள்: வர்த்தமானி வெளியீடு

புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள், 40 ராஜாங்க அமைச்சுக்கள்: வர்த்தமானி வெளியீடு 0

🕔10.Aug 2020

புதிய அரசாங்கத்தில் 28 அமைச்சுக்கள் மற்றும் 40 ராஜாங்க அமைச்சுக்களை கொண்ட அமைச்சரவை கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கான அமைச்சுக்களும் இதனுள் அடங்குவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சுக்களின் கீழ் உள்ள நிறுவனங்கள், விடயதானங்கள், பொறுப்புக்கள் உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவித்தல்

மேலும்...
சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை

சிற்றூழியர்களை நியமிக்க அமைச்சுக்கள், திணைக்களங்களுக்குத் தடை 0

🕔16.Dec 2019

அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சிற்றூழியர்களை நியமிப்பதற்கு நிதியமைச்சு தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிணங்க சிற்றூழியர்கள் மற்றும் அலுலக உதவியாளர்களை நியமிக்க முடியாது. அமைச்சர்கள் தமது ஆதரவாளர்களுக்கு தொழில்களை வழங்குவதை தடை செய்யும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. ஏதேனும் அத்தியவசிய நியமனங்கள் இருப்பின் அவை திறைசேரியின் அனுமதியுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என நிதியமைச்சு வலியுறுத்தியுள்ளது.

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு மேலும் இரண்டு அமைச்சுப் பொறுப்புகள்

அமைச்சர் றிசாட் பதியுதீனுக்கு மேலும் இரண்டு அமைச்சுப் பொறுப்புகள் 0

🕔20.Mar 2019

– அஹமட் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் வசம் தற்போதுள்ள அமைச்சுக்களுக்கு மேலதிகமாக, மேலும் இரண்டு அமைச்சுகள் வழங்கப்பட்டுள்ளன. திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சுக்களே, அவருக்கு மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சர் றிசாட் பதியுதீன் வசம் ஏற்கனவே, கைத்தொழில் மற்றும்

மேலும்...
பிரதியமைச்சரானார் அப்துல்லா மஹ்ரூப்; தயாவின் அமைச்சில் மாற்றம்

பிரதியமைச்சரானார் அப்துல்லா மஹ்ரூப்; தயாவின் அமைச்சில் மாற்றம் 0

🕔11.Jan 2019

புதிய அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் இருவரும் பிரதியமைச்சர் ஒருவரும் இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அந்த வகையில் பின்வருவோர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர். அமைச்சரவை அந்தஸ்தல்லாத அமைச்சர்கள் ரவீந்திர சமவீர – தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் வி. ராதாகிருஷ்ணன் –

மேலும்...
அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம்

அமைச்சுச் செயலாளர் மற்றும் நிறுவன தலைவர் பதவிகளில் மாற்றம் 0

🕔29.Apr 2017

முக்கியமான அமைச்சுக்களின் 06 செயலாளர்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் 15 தலைவர்கள் அடுத்த இரண்டு வாரங்களில் பதவி நீக்கப்பட உள்ளனர் என தெரிய வருகிறது. செயலாளர்களை பதவி விலகுமாறு ஏற்கனவே உத்தியோகபூர்வமற்ற வகையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுக்கும் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை மன்றக்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்