மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம், அமைச்சர் றிசாத் கண்டனம் 0
மலேசியாவுக்கான இலங்கை உயர் ஸ்தானிகர் இப்ராஹிம் அன்சார் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கி, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் மலேசியாவில் இடம்பெறாத வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் றிசாத் பதியுதீன், மலேசிய அரசாங்க பிரதிநிதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதேவேளை இன்று செவ்வாய்கிழமை மாலை, மலேசிய துணைப் பிரதமர் தத்தோ சாஹிர் ஹமீத்தை அமைச்சர்