சர்வதேச கைத்தொழில் கண்காட்சி தொடர்பில் அமைச்சர் ரமேஷ் பத்திரண அறிவிப்பு 0
சர்வதேச கைத்தொழில் கண்காட்சி (Industry EXPO 2024) ஜூன் 19 முதல் 23 வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என்றும், அதன் திறப்பு விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறும் எனவும் கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் டொக்டர் ரமேஷ் பதிரண தெரிவித்தார். நிலைபேறான பசுமைக் கைத்தொழில் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கான முதலாவது