இடைநிறுத்தப்பட்ட 98 ஆயிரம் வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும்: வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் உறுதி 0
– முனீரா அபூபக்கர் – பல்வேறு அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களில் ஆரம்பிக்கப்பட்டு அண்மையில் நிறுத்தப்பட்டுள்ள 98,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவடையும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார். அதற்கு 24,000 மில்லியன் ரூபா தேவைப்படும் எனவும் அவர் கூறினார். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்