அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம் 0
முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பு மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் இந்த வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதன்படி, வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இன்று காலை 10.00 மணியளவில் அமைச்சரின் வீட்டுக்கு குற்றப் புலனாய்வு திணைக்கள