Back to homepage

Tag "அமெரிக்கா"

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர்

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர் 0

🕔26.Oct 2023

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரத்தில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. முன்னர் 16 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர் 40 வயதான ரொபர்ட் கார்ட் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர். தாக்குதல்தாரியான ரொபர்ட் கார்ட் “ஆயுததாரியாகவும்,

மேலும்...
ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு 0

🕔24.Oct 2023

ஹமாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன. கட்டார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்தின் பேரில் – இரு கைதிகளும் விடுவிக்கப்பட்டதாக ஹமாஸின் ஆயுதப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏற்கனவே இஸ்ரேலில் ஹமாஸ் சிறைப்பிடித்த இரண்டு அமெரிக்கப்

மேலும்...
காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி 0

🕔23.Oct 2023

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆகக்குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை அல்-ஷிஃபா மற்றும் அல்-குத்ஸ் வைத்தியசாலைகளுக்கு அருகாமையிலும் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் காஸா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் குறைந்தது 400 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக

மேலும்...
இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா

இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா 0

🕔19.Oct 2023

ஹமாஸுடனான போரில் – இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தொடர்ந்து அனுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகாரங்களுக்கான காங்கிரஸ் மற்றும் பொது விவகார பணிப்பாளராகக் கடமையாற்றிய ஜோஷ் போல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என, த நிவ்யோக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

மேலும்...
வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு 0

🕔13.Oct 2023

வடக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ் கோரியுள்ளது. “உங்கள் வீடுகளில் உறுதியுடன் இருங்கள் . ஆக்கிரமிப்பால் நடத்தப்படும் இந்த அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்” என்று, அகதிகள் விவகாரங்களுக்கான ஹமாஸ்

மேலும்...
சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு 0

🕔12.Oct 2023

ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடுமையான குண்டுவீச்சு மற்றும் ‘முழு முற்றுகைக்கு’ மத்தியில், சுகாதார கட்டமைப்பு சரிவடையத் தொடங்கியுள்ளதாக காசாவில் உள்ள அதிகாரிகள் கூறியுள்ளனர். இதேவேளை, அவசரகால தேசிய அரசாங்கத்தை அமைப்பதாக அறிவிப்பு விடுக்கப்பட்ட

மேலும்...
இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு 0

🕔10.Oct 2023

இஸ்ரேலில் தேசிய தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய தொலைக்காட்சியில் தோன்றி – அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டிற்கு நன்றி தெரிவிப்பதாகவும் நெதன்யாகு

மேலும்...
ஜனாதிபதி வெளிநாடு பயணம்

ஜனாதிபதி வெளிநாடு பயணம் 0

🕔13.Sep 2023

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயங்களை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 15 மற்றும் 16ஆம் திகதி வரை கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ள ‘G77+ சீனா’ அரச தலைவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார். பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம்

மேலும்...
உலகில் நீளமான தாடியைக் கொண்டவர்: அமெரிக்கப் பெண் கின்னஸ் சாதனை

உலகில் நீளமான தாடியைக் கொண்டவர்: அமெரிக்கப் பெண் கின்னஸ் சாதனை 0

🕔14.Aug 2023

உலகில் நீளமான தாடியைக் கொண்ட பெண் எனும் கின்னஸ் சாதனையை அமெரிக்கப் பெண் ஒருவர் ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த 38 வயதுடைய எரின் ஹனிகட் (Erin Honeycutt) என்பவர், இரண்டு வருடங்களாக தாடியை வளர்த்து – இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார். அவருடைய தாடி இப்போது 30 செமீ (11.81 அங்குலம்) நீளத்தைக் கொண்டுள்ளது. அந்த

மேலும்...
தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் 0

🕔16.Jun 2023

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே இன்று வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை, பிரிட்டிஷ் கொலம்பியா அல்லது அலாஸ்காவிற்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும்

மேலும்...
மனைவியுடன் பசில் அமெரிக்கா பறந்தார்

மனைவியுடன் பசில் அமெரிக்கா பறந்தார் 0

🕔7.May 2023

முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷ இன்று (07) அதிகாலை அமெரிக்கா பயணமானார். அதன்படி அவர் எமிரேட்ஸ் விமானத்தில் டுபாய் சென்றுள்ளதாகவும், அங்கிருந்து அமெரிக்கா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. பசில் ராஜபக்ஷவுடன் அவரின் மனைவியும் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பசில் ராஜபக்ஷ தனது குறுகிய விஜயத்தின் பின்னர் மீண்டும் நாடு

மேலும்...
அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்சிச் சூடு: 08 பேர் பலி, 07 பேர் காயம் 0

🕔7.May 2023

அமெரிக்காவில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள பரபரப்பான வணிக வளாகத்தில் சனிக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த நிலையில் துப்பாக்கிதாரி பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். துப்பாக்கிதாரியின் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 06 பேர் சம்பவ இடத்திலும், இருவர்

மேலும்...
வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள எரிபொருள் நிலையங்களின் உரிமையாளர்களுடன் அமைச்சர் கஞ்சன சந்திப்பு 0

🕔4.May 2023

இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையை ஆரம்பிக்கவுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ள – எரிபொருள் விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிருவாகத்தின் முதல் இரண்டு குழுக்களை இன்று (04) காலை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர சந்தித்துள்ளார். இலங்கையில் புதிதாக எரிபொருள் விற்பனையில் ஈடுபடவுள்ள நிறுவனங்களுக்கு, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழுள்ள 450 எரிபொருள் நிலையங்கள் வழங்கப்படவுள்ளன. 450

மேலும்...
“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”

“அமெரிக்காவின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” 0

🕔29.Apr 2023

அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு தனக்கும் தன்னுடைய குடும்பத்தினரும் தடை விதித்த, அந்த நாட்டின் முடிவு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக, முன்னாள் கடற்படைத் தளபதியும், வடமேல் மாகாண ஆளுநருமான வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை குறித்து தமக்கு சில சந்தேகங்கள் உள்ளதுடன், இதன் பின்னணியில் வேறு ஏதேனும் காரணம் இருப்பதாக தாம் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யுத்தம் முடிவடைந்து

மேலும்...
அமெரிக்க வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் அறிவிப்பு

அமெரிக்க வானில் பறந்த மர்மப் பொருளை சுட்டு வீழ்த்தியதாக ராணுவம் அறிவிப்பு 0

🕔13.Feb 2023

அமெரிக்காவின் வான்பரப்பில் பறந்த மற்றுமொரு மர்ம பொருள் நேற்று ஞாயிற்றுக்கிழமை சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. கனடாவின் வான்வெளியில் பறந்த அடையாளம் தெரியாத மர்ம பொருளை அமெரிக்கா – கனடா வான்வெளியை பாதுகாக்கும் இரு நாட்டு கூட்டுப் படைகளின் கீழ் இயங்கும் அமெரிக்காவின் எஃப் – 22 ரக போர் விமானம் சுட்டு வீழ்த்தியது குறித்த பொருளை மீட்டெடுப்பதற்கு

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்