மாக்கந்துர மதுஷின் துபாயிலுள்ள 04 வீடுகள் முற்றுகை; 05 கோடி ரூபா பணமும் சிக்கியது: தொடர்கிறது அதிரடி 0
– ஆர். சிவராஜா – மாக்கந்துர மதுஷின் துபாய் வீட்டில் இருந்து 05 கோடி ரூபா ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு சொந்தமான 04 வீடுகளும் முற்றுகையிடப்பட்டன. பிரபல பாடகர் அமல் பெரேராவின் மஹரகம வீட்டில் விசேட அதிரடிப்படை அதிரடி தேடுதல் நடத்தியுள்ளதோடு, அவருக்கு சொந்தமான சொத்துக்கள் குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெறுகின்றன. இதேவேளை, பாடகர்