மலிங்கவுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை, ஞானசார தேரருக்கு ராஜ மரியாதை; நீதியற்ற நல்லாட்சி என்கிறார் சத்தார் 0
விளையாட்டுத்துறை அமைச்சரை அவமதித்ததாகக் கூறப்டும், இலங்கை கிறிக்கட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கவுக்கு ஒழுக்காற்று விசாரணை நடைபெற்றுள்ள நிலையில், நமது நாட்டின் பிரதமரை அவமதித்து பேசிய ஞானசார தேரருக்கு ராஜமரியாதை கிடைத்துவருவதாக முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் தேசிய அமைப்பாளர் அப்துல் சத்தார் விசனம் தெரிவித்துள்ளார் குருநாகலையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்ட விடயத்தைக் கூறினார். அங்கு மேலும் பேசுகையில்; “அண்மையில் இலங்கை –