போகோ ஹராம் தலைவர் பலி: சுற்றி வளைத்துத் தாக்கப்பட்டபோது, குண்டை வெடிக்கச் செய்து, உயிரை மாய்த்ததாகத் தகவல் 0
நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் (Boko Haram) அமைப்பின் தலைவர் அபூபக்கர் ஷேகாவ் குண்டை வெடிக்க வைத்து உயிரை மாய்த்துக் கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகி இருக்கின்றன. மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் போகோ ஹராம் அமைப்பு 2002ஆம் ஆண்டு நைஜீரியாவின் போர்னோ மாநிலத் தலைநகரான