கொவிட் காலத்தில் பதிவு செய்யப்படாத நிறுவனம் ஊடாக அன்டிஜென், பிசிஆர் உபகரணங்களை, அப்போதைய அரசாங்கம் இறக்குமதி செய்தமை அம்பலம் 0
கொவிட் 19 தொற்றுநோய் நிலவிய காலத்தில் – தேசிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் அதிகார சபையில் பதிவு செய்யப்படாத ஒரு நிறுவனத்தால் பிசிஆர் (PCR) மற்றும் விரைவான அன்டிஜன் சோதனைக் கருவிகள் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் இன்று (18) தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் சபையில் எழுப்பிய வாய்மூலக் கேள்விக்கு பதிலளித்த சுகாதார