18 வயதில் 144 வயது தோற்றம், அரிதான நோயினால் அவதிப்படும் பெண் 0
மரபுணுக் குறைபாட்டு நோயினால் பாதிக்கப்பட்ட 18 வயதுடைய பெண்ணொருவர், 144 வயது கொண்ட மூதாட்டியின் தோற்றத்தில் காணப்படுகிறார். பிலிப்பைன்ஸைச் சேர்ந்த அனா ரொச்செல் பாண்டேர் (Ana Rochelle Pondare) எனும் பெண்ணுக்கே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசியாவின் மிக வயதான தோற்றம் கொண்ட பெண்ணாக – இவர் அடையாளம் பெற்றுள்ளார். முதிரா முதுமை (Progeria)