வெப்பமான காலநிலை இரு வாரங்களுக்கு நீடிக்கும்; உடலை வருத்தும் வேலைகளில் ஈடுபட வேண்டாம்: பொதுமக்களுக்கு ஆலோசனை 0
நாட்டில் தற்பொழுது நிலவும் கடும் வெப்பமான காலநிலை மேலும் இரண்டு வாரங்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மக்கள் தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை எனவும் அவர் கூறியுள்ளார். “இன்று முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை சூரியன் பூமிக்கு நேராக உச்சம் கொடுப்பதே இந்த கடும் வெப்பமான காலநிலைக்கு காரணமாகும். வெப்பம்