அதுரலியே ரத்ன தேரர், நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் 0
அதுரலியே ரத்ன தேரர் இன்று ‘அபே ஜன பல’ (எங்கள் மக்கள் சக்தி) கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். ‘அபே ஜன பல’ கட்சிக்கு கிடைத்த தேசியப்பட்டியல் மூலமான உறுப்புரிமைக்கு யாரை நியமிப்பது என்கிற – நீண்ட இழுபறிக்கு பின்னர், அந்த இடத்துக்கு அதுரலியே ரத்ன தேரர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த