அதிகார சபையொன்றுக்கு ஊடகவியலாளர் கொடுத்த ஆர்.ரி.ஐ விண்ணப்பம்: ‘காணாமல் போனது’ எம்.பியின் கெப் ரக வாகனம் 0
– புதிது செய்தியாளர் அஹமட் – அரச அதிகார சபையொன்றுக்குச் சொந்தமான வாகனமொன்று தொடர்பில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்.ரி.ஐ) விண்ணப்பம் மூலம் ஊடகவியலாளரொருவர் விவரங்கள் சிலவற்றினைக் கோரியிருந்த நிலையில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரொருவர் பாவித்து வந்த கெப் ரக வானகமொன்று அவரின் பாவனையிலிருந்து ‘காணாமல்’ போயுள்ளது. அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற