‘ஆயிரம் நிலவே வா’ பாடலாசிரியர், கவிஞர் புலமைப்பித்தன் காலமானார் 0
பிரபல கவிஞரும் இந்தியத் திரைப்படப் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (08) காலை காலமானார். அவருக்கு 86 வயதாகிறது. இவர் ஆயிரம் நிலவே வா (அடிமைப் பெண்), நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற (இதயக்கனி), உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி (ரோசாப்பூ ரவிக்கைக்காரி) தென்பாண்டிச் சீமையில (நாயகன்) உள்ளிட்ட பல