நாய்பட்டிமுனை – நற்பிட்டிமுனையானது 0
– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் – கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ‘நாய்பட்டிமுனை’ உப அஞ்சல் அலுவலகம் 2024.04.02ஆம் திகதி தொடக்கம் ‘நற்பிட்டிமுனை’ உப தபாற் கந்தோர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அஞ்சல் அலுவலக உயர்