சீனாவின் சேதனப் பசளையில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டுபிடிப்பு: இறக்குமதி நிறுத்தி வைக்கப்பட்டுள்தாக அமைச்சர் அறிவிப்பு 0
சீன நிறுவனம் ஒன்றிடமிருந்து சேதனப் பசளையினை இறக்குமதி செய்வதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளதாக, விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று (29) அறிவித்துள்ளார். பசளை மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டபோது, அதில் தீங்கு விளைவிக்கும் பக்ரீரியாக்கள் கண்டறியப்பட்ட பிறகு, இந்த முடிவு எடுக்கப்பட்டது என, அவர் கூறியுள்ளார். இதேவேளை பரிசோதனை செய்யப்பட்ட குறிப்பிட்ட பசனை மாதிரிகள் மீண்டும்