14 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த வழக்கு: பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறை 0
அக்குரஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் தலைவருக்கு 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படடுள்ளது. 14 வயது சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதை அடுத்து, இவருக்கு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதி இன்று வெள்ளிக்கிழமை இந்தத் தீர்ப்பை வழங்கினார். மேலும் அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன்,