மலத்தை உண்டு, கஞ்சா புகைத்து, பிணங்களுடன் உடலுறவு கொள்ளும் அகோரிகள்: நம்ப முடியாத மனிதர்களின் கதை 0
பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் இந்தியாவில் நடைபெறும் கும்பமேளாவில் ஒன்றாகத் கூடுவார்கள். இப்படியாக இந்திய சமூகத்தின்