ஒமிக்ரோன் பரவல்; அரசின் தவறான செயற்பாடுகளை அம்பலப்படுத்தினார் அகில இலங்கை தாதியர் சங்க தலைவர் 0
– க. கிஷாந்தன் – ‘ஒமிக்ரோன்’ வைரஸ் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார். “தவறான அரசியல் தீர்மானத்தால்தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது” எனவும் அவர் கூறினார். நுவரெலியாவில்