உடல்களை வைக்கும் குழியை 08 அடி தோண்டி, கொங்றீட் இடுவதற்கும் தயாராக உள்ளோம்; முஸ்லிம்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள் 0
கொவிட்-19 தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாவை அடக்கம் செய்ய அனுமதித்து, தற்போதைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளுமாறு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜயசிக்கவைவிடம் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை கோரிக்கை விடுத்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்துக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தின் முழு விவரம் வருமாறு;