சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் நடுவராக கல்முனையிலிருந்து ஜப்ரான் தெரிவு 0
– எம்.என்.எம். அப்ராஸ் – சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் சம்மேளனத்தின் (ஃபிஃபா – FIFA) நடுவராக கல்முனையை சேர்ந்த ஏ.பி.எம். ஜப்ரான் தெரிவு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச கால்பந்தாட்ட கழகங்களின் வருடமும் நடுவருக்கான தெரிவு இடம்பெறும். இதற்கமைய 2021 ஆண்டுக்கான சர்வதேச நடுவர்களுக்கான பெயர் பட்டியலில் இலங்கையிலிருந்து ஆதம்பாவா முஹம்மட் ஜப்ரான் உட்பட 06 பேர் பிரதான