இஸ்லாமிய திருமண விதிகளை மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை: அமைச்சர் விஜித ஹேரத் தெரிவிப்பு 0
– எம்.எஸ்.எம். ஸாகிர் – “ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் சலுகை விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும். கொழும்பிலும் கிராமப்புறங்களிலும் வாழும் முஸ்லிம் சமூகத்தினரும் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்ளும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டும். இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்படும்” என, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப்