சபைத் தலைவர், பிரதம கொறடா, அமைச்சரவை பேச்சாளர் நியமனம் 0
நாடாளுமன்ற சபைத் தலைவராக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்கத்தின் பிரதம கொறடாவாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ நியமனம் பெற்றுள்ளார். அமைச்சரவை பேச்சாளராக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவும் இன்று (19) நியமிக்கப்பட்டார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று முற்பகல்