முஸ்லிம் ஒருவர் உட்பட 29 பிரதியமைச்சர்கள் நியமனம் 0
பிரதி அமைச்சர்கள் 29 பேர் இன்று (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் – ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவும் கலந்து கொண்டார். பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிரதி அமைச்சர்கள் விபரம் பின்வருமாறு, 01. பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ – பொருளாதார