நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனாவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை

நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனாவுக்கு கொழும்பு நீதிமன்றம் பிடியாணை 0

🕔26.Nov 2024

யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக, கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பான வழக்கில், நீதிமன்றுக்கு சமூகமளிக்கத் தவறியமையினை அடுத்து இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுன ராமநாதன், பேஸ்லைன் வீதியில் விபத்தொன்றில் ஏற்படுத்தியதுடன், மற்றுமொரு வாகன சாரதியை தாக்கி பலத்த

மேலும்...
புலிகளை அனுஷ்டிக்க முடியாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு

புலிகளை அனுஷ்டிக்க முடியாது: பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிப்பு 0

🕔26.Nov 2024

தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். போரினால் உயிரிழந்த தமது உறவினர்களை தனிநபர்கள் கௌரவிக்க முடியும் என்றும், ஆனால் விடுதலைப் புலிகளின் சின்னங்கள், சீருடைகள் அல்லது உருவங்களை காட்சிப்படுத்துவது உட்பட புலிகளை மகிமைப்படுத்தும் கொண்டாட்டங்கள் சட்டவிரோதமானது எனவும் அவர் தெளிவுபடுத்தினார்.

மேலும்...
சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 15670 குடும்பங்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையினால் 12 மாவட்டங்களில் 15670 குடும்பங்கள் பாதிப்பு 0

🕔26.Nov 2024

சீரற்ற காலநிலையால் இலங்கையில் 12 மாவட்டங்களில் 15,670 குடும்பங்களைச் சேர்ந்த 55,416 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பண்டாரவளையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை நிலவரப்படி 526 குடும்பங்களைச் சேர்ந்த 1,696 நபர்கள் 20 பாதுகாப்பு முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக, நானுஓயாவிற்கு அப்பால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே

மேலும்...
வரவு – செலவுத் திட்டம், ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும்: அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு

வரவு – செலவுத் திட்டம், ஜனவரியில் சமர்ப்பிக்கப்படும்: அமைச்சரவைப் பேச்சாளர் அறிவிப்பு 0

🕔26.Nov 2024

2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகள் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறும் எனவும், 03ஆம் வாசிப்பு மீதான விவாதம்

மேலும்...
மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்: அரசாங்க அதிபருடனும் கலந்துரையாடல்

மன்னாரில் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த றிஷாட் பதியுதீன்: அரசாங்க அதிபருடனும் கலந்துரையாடல் 0

🕔25.Nov 2024

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் இன்றைய தினம் (25) நேரடியாகச் சந்தித்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிந்தார். இதனையடுத்து மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருடனும் மக்களின் தேவைகள் தொடர்பில் கலந்துரையாடினார். மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களிடம் அவர்

மேலும்...
அய்ஷா ஜினசேன, மலர்மதி கங்காதரன் அமைச்சின் செயலாளர்களாக நியமனம்

அய்ஷா ஜினசேன, மலர்மதி கங்காதரன் அமைச்சின் செயலாளர்களாக நியமனம் 0

🕔25.Nov 2024

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி அய்ஷா ஜினசேன நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, இன்றைய தினம் (25) அமைச்சுகளுக்கான இரண்டு புதிய செயலாளர்களை நியமித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க கையளித்தார். இதன்படி, நீதி

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வெள்ளம்: நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு

அம்பாறை மாவட்டத்தில் பல பிரதேசங்களில் வெள்ளம்: நாட்டில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு 0

🕔25.Nov 2024

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடை மழை காரணமாக – தாழ்ந்த பிரதேசங்கள், வீதிகள் மற்றும் விடுகள் நீரில் மூழ்கிக் காணப்படுவதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, பொத்துவில், நிந்தவூர், இறக்காமம், கல்முனை, சம்மாந்துறை உள்ளிட்ட

மேலும்...
டொக்டர் அர்ச்சுனா எம்.பியின் நடத்தை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் தெரிவிப்பு

டொக்டர் அர்ச்சுனா எம்.பியின் நடத்தை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்: சபாநாயகர் தெரிவிப்பு 0

🕔25.Nov 2024

பத்தாவது நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வின் போது – நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதனின் சர்ச்சைக்குரிய நடத்தையினை அடுத்து அவருடன் கலந்துரையாடல் நடத்துவதற்கு – சபாநாயகர் கலாநிதி அசோக ரன்வல 10வது திட்டமிட்டுள்ளார். புதிய நாடாளுமன்ற அமர்வு கடந்த 21ஆம் திகதியன்று நடைபெற்ற போது, டொக்டர் அர்ச்சுனா – எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்தார். இதனையடுத்து

மேலும்...
10 கோடி ரூபாய் பெறுமதியான சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு

10 கோடி ரூபாய் பெறுமதியான சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை பிணையில் விடுவிக்குமாறு உத்தரவு 0

🕔25.Nov 2024

நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்கவின் சர்ச்சைக்குரிய சொகுசு வாகனத்தை 100 மில்லியன் ரூபாய் பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுஜீவ சேனசிங்கவின் வாகனத்தை நொவம்பர் 11ஆம் திகதி காவலில் எடுத்து, அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்தில் ஆஜர்படுத்தி அறிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம்

மேலும்...
புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு ஆரம்பம்

புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு ஆரம்பம் 0

🕔25.Nov 2024

நாடாளுமன்றத்துக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் அமர்வு இன்று (25) நாடாளுமன்ற வளாகத்தில் ஆரம்பமானது. இந்த வழிகாட்டல் அமர்வு இன்று 25ஆஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான நாட்களில் காலை 9.30 மணி தொடக்கம் மாலை 4.30 மணி வரை நடத்தப்படும். இதில் பிரதமர், சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித்

மேலும்...
டொக்டர் அர்ச்சுனா தனிநாடு கோசம் எழுப்பிதாக சிஐடியில் முறைப்பாடு

டொக்டர் அர்ச்சுனா தனிநாடு கோசம் எழுப்பிதாக சிஐடியில் முறைப்பாடு 0

🕔23.Nov 2024

யாழ்ப்பாண மாவட்ட சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ச்சுனா ராமநாதன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்கு எதிராக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சிவில் செயற்பாட்டாளர் குணரத்ன அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்; புதிய நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் அறிக்கைகள் மற்றும் நடத்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனக்

மேலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித

உள்ளூராட்சி சபைத் தேர்தல், அடுத்த வருடம் ஆரம்பத்தில் நடைபெறும்: அமைச்சர் விஜித 0

🕔23.Nov 2024

உள்ளூராட்சி சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடத்தத் தீர்மானித்துள்ளதாக – வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். “உச்சநீதிமன்றம் உள்ளாட்சித் தேர்தலை விரைவில் நடத்துவதற்கான தீர்ப்பை வழங்கியுள்ளது. எனினும், இந்த ஆண்டு இந்தத் தேர்தலை

மேலும்...
திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை

திகாமடுல்ல வாக்குகளை மீளவும் எண்ணுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவிடம் அதாஉல்லா எழுத்து மூலம் கோரிக்கை 0

🕔22.Nov 2024

நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தின் வாக்குகள் மீளவும் எண்ணப்பட வேண்டும் என, அந்த மாவட்டத்தில் புதிய ஜனநாயக முன்னணியின் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட்ட – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – தேர்தல் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலமான கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார். இது தொடர்பான மனுவொன்றை ஏ.எல்.எம். அதாஉல்லா இன்று (22)

மேலும்...
‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்முனைக்குடி நபர்கள் கைது

‘ஐஸ்’ போதைப் பொருளுடன் கல்முனைக்குடி நபர்கள் கைது 0

🕔22.Nov 2024

– பாறுக் ஷிஹான் – ஐஸ் போதைப் பொருட்களை நீண்ட காலமாக சிறு பொதி செய்து வியாபாரம் செய்து வந்த – இரண்டு சந்தேக நபர்களை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்தனர். நேற்று வியாழக்கிழமை (21 ) இரவு  கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது,

மேலும்...
முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நளீம் நியமனம்

முஸ்லிம் காங்கிரஸ் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூர் நளீம் நியமனம் 0

🕔22.Nov 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக ஏறாவூரைச் சேர்ந்த எம்.எஸ்.எம். நளீம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் மரச் சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தேசியப்பட்டில் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள நளீம், ஏறாவூர் நகர சபைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்