சீரற்ற காலநிலையால் சுமார் மூன்று லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் நெற்செய்கை நாசம் 0
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 03 லட்சத்து 38,446 ஏக்கர் நெற்செய்கை அழிவடைந்துள்ளதாக கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த அழிவினால் 137,880 விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ”வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலேயே அதிக இழப்புகள் பதிவாகியுள்ளன. யாழ்ப்பாணம், அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நெற்செய்கைகள் தற்போதுவரை முற்றாக