ரணிலுக்கு ஆதரவளித்த முன்னாள் எம்.பிகள் யானைச் சின்னத்தில் போட்டி

ரணிலுக்கு ஆதரவளித்த முன்னாள் எம்.பிகள் யானைச் சின்னத்தில் போட்டி 0

🕔2.Oct 2024

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யானை சின்னத்தில் அல்லது வேறு ஒரு சின்னத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காஸ் சிலிண்டர்’ சின்னத்தை பெற்றுக்கொள்வதற்கு தேர்தல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்பட்ட பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. எதிர்வரும்

மேலும்...
37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

37 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின 0

🕔2.Oct 2024

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, 37 சுயேட்சைக் குழுக்கள், கட்டுப்பணம் செலுத்தியுள்ளன. நேற்று ஒக்டோபர் 01ஆம் திகதி வரை – மேற்படி சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன என, தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மட்டக்களப்பு (07), யாழ்ப்பாணம் (04), திகாமடுல்ல (04) மற்றும் திருகோணமலை (03) என்பன அதிகளவு கட்டுப்பணம் செலுத்தப்பட்ட மாவங்களாகும். நொவம்பர் 14ஆம்

மேலும்...
ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் – இஸ்ரேல்: அப்படி நடந்தால் நசுக்குவோம் – ஈரான்

ஈரான் மீது பதில் தாக்குதல் நடத்தப்படும் – இஸ்ரேல்: அப்படி நடந்தால் நசுக்குவோம் – ஈரான் 0

🕔2.Oct 2024

இஸ்ரேலில் உள்ள முக்கிய ராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகளை நோக்கி ஈரான் சரமாரியாக பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி தாக்கியதை அடுத்து, அதற்கு பதில் தாக்குதல் நடத்தப்படும் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா மற்றும் லெபனான் மீதான கொடிய தாக்குதல்களுக்கும், ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தலைவர்கள் சமீபத்தில் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக

மேலும்...
இஸ்ரேல் மீது ஈரான் 100 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்: 20 யுத்த விமானங்கள் நாசம்

இஸ்ரேல் மீது ஈரான் 100 ஏவுகணைகள் கொண்டு தாக்குதல்: 20 யுத்த விமானங்கள் நாசம் 0

🕔2.Oct 2024

இஸ்ரேலில் உள்ள முக்கியமான ராணுவ மற்றும் பாதுகாப்பு இலக்குகள் மீது ஏராளமான பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசியதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் 100 பாலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணைகளை ஏவியதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘நசுக்கும்’ தாக்குதல்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை கூறியுள்ளது. இந்த நிலையில், இஸ்ரேலில் F-35 யுத்த

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்