வாகன விவகாரம்; முன்னாள் எம்.பியின் பெயரை பிழையாக குறிப்பிடப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மன்னிப்புக் கோரியது

வாகன விவகாரம்; முன்னாள் எம்.பியின் பெயரை பிழையாக குறிப்பிடப்பட்டமை தொடர்பில், ஜனாதிபதி செயலகம் மன்னிப்புக் கோரியது 0

🕔1.Oct 2024

நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையடுத்து அரச வாகனங்களை திருப்பி அனுப்பிய முன்னாள் அரச அதிகாரிகள் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை ஜனாதிபதி அலுவலகம் திருத்தியுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர – டொயோட்டா ஹைலக்ஸ் (Toyota Hilux) வாகனத்தை ஜனாதிபதி செயலகத்துக்கு திருப்பி அனுப்பியதாக, ஜனாதிபதி செயலகம் வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து

மேலும்...
‘அரகலய’ தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே, குமார வெல்கம மரணித்தார்: முன்னாள் எம்.பி. பியல் நிஷாந்த சர்ச்சை தகவல்

‘அரகலய’ தாக்குதலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே, குமார வெல்கம மரணித்தார்: முன்னாள் எம்.பி. பியல் நிஷாந்த சர்ச்சை தகவல் 0

🕔1.Oct 2024

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு அரகலய போராட்டத்தின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே, அவருக்கு மரணம் ஏற்பட்டதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். “2022 மே 09 ஆம் திகதி அரகலயவை ஆரம்பித்தவர்கள் அவரை கடுமையாக தாக்கியதில் வெல்கமவுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டன. வெல்கமவுக்கு அரகலயவின் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக

மேலும்...
புதிய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர்கள் இல்லை: மொத்த அமைச்சர் தொகை பற்றிய தகவலும் வெளியீடு

புதிய அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர்கள் இல்லை: மொத்த அமைச்சர் தொகை பற்றிய தகவலும் வெளியீடு 0

🕔1.Oct 2024

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் ராஜாங்க அமைச்சர் எனும் பதவிகள் இனி இருக்காது என, அமைசரவைப் பேச்சார் விஜத ஹேரத் தெரிவித்துள்ளார். புதி அரசாங்கத்தின் அமைச்சரவைக் கூட்டத் தீர்மானத்தை அறிவிக்கும் முதலாவது ஊடக சந்திப்பில் பேசும் போது, அவர் இதனைக் கூறினார். மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அதிகபட்சமாக அமைச்சர்களின் அமைச்சர்களின் எண்ணிக்கை

மேலும்...
சலுகைகளைக் குறைத்தல்: அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

சலுகைகளைக் குறைத்தல்: அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம் 0

🕔1.Oct 2024

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான நிதியை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தனது முதல்அங்கிகாரத்தை வழங்கியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் நேற்று (30) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அமைச்சரவைப் பேச்சாளராக அமைச்சர் விஜித ஹேரத்தை நியமிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்தது. “தேர்தலுக்கான செலவு 11பில்லியன் ரூபாய் என

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்: ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பம்: ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம் 0

🕔1.Oct 2024

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்குரிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (01) ஆரம்பமாகியுள்ளது. விண்ணப்பங்கள் ஒக்டோபர் 08ஆம் திகதி நள்ளிரவு வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியல் நொவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்குப் பயன்படுத்தப்படும். இதன்படி, தபால்மூல வாக்காளர்களின் வசதிக்காக நாடளாவிய ரீதியில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்