நாமல் தேசியப் பட்டியலில்

நாமல் தேசியப் பட்டியலில் 0

🕔11.Oct 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுத் தேர்தலுக்கான தேசிய பட்டியலில், அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சியின் தேசியப்பட்டியலில் சிரேஷ்ட முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே, சி.பி ரத்நாயக்க மற்றும் திஸ்ஸ விதாரண ஆகியோரின் பெயர்களும் உள்ளன. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டி ஆராச்சி மற்றும் பிரபல நடிகை

மேலும்...
நாடு முழுவதும் 764 வேட்புமனுக்கள் தாக்கல்: அதிகம் எங்கு தெரியுமா?

நாடு முழுவதும் 764 வேட்புமனுக்கள் தாக்கல்: அதிகம் எங்கு தெரியுமா? 0

🕔11.Oct 2024

பொதுத் தேர்தலுக்காக நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் மாவட்டங்களில் இருந்து, மொத்தம் 764 வேட்பு மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். ஆயினும், அவற்றில் 690 வேட்பு மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், 74 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததையடுத்து இன்று (11) மாலை செய்தியாளர்களிடம்

மேலும்...
கேஸ் சிலின்டரின் தேசியப்பட்டியல் விவரம் வெளியானது: முன்னாள் பிரதமருக்கு முதலிடம்

கேஸ் சிலின்டரின் தேசியப்பட்டியல் விவரம் வெளியானது: முன்னாள் பிரதமருக்கு முதலிடம் 0

🕔11.Oct 2024

புதிய ஜனநாயக முன்னணி (கேஸ் சிலின்டர்) – அதன் தேசிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் இடம்பெற்றுள்ளனர். முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்தன- புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் ரவி கருணாநாயக்க ஆகியோரின்

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் 72 அணிகள் வேட்புமனுத் தாக்கல்: 08 நிராகரிப்பு

அம்பாறை மாவட்டத்தில் 72 அணிகள் வேட்புமனுத் தாக்கல்: 08 நிராகரிப்பு 0

🕔11.Oct 2024

– முஸ்ஸப் அஹமட் – பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு அம்பாறை மாவட்ட செயலகத்தில் 72 அணிகள் வேட்புமனுக்களை இன்று (11) தாக்கல் செய்திருந்தன. அவற்றில் 22 அரசியல் கட்சிகளும், 50 சுயேட்சைக் குழுக்களும் அடங்கும். இவற்றில் 08 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், புதிய ஜனநாயக

மேலும்...
அதாஉல்லா, முஷாரப் கேஸ் சிலின்டரில்: வேட்புமனுவில் கையெழுத்தும் இட்டாயிற்று

அதாஉல்லா, முஷாரப் கேஸ் சிலின்டரில்: வேட்புமனுவில் கையெழுத்தும் இட்டாயிற்று 0

🕔10.Oct 2024

– மரைக்கார் – தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – அம்பாறை மாவட்டத்தில், புதிய ஜனநாயக முன்னணியின் ‘கேஸ் சிலின்டர்’ சின்னத்தில் போட்டியிடவுள்ளார். அதற்கான வேட்புமனுவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா, கடந்த பொதுத் தேர்தலில் அவரின் தேசிய காங்கிரஸ் கட்சியின் ‘குதிரை’ச் சின்னத்தில், அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

மேலும்...
மு.காவின் அம்பாறை மாவட்ட வேட்புமனுவில் ஹரீஸ் இல்லை: எதிர்பாளர்கள் கையொப்பம் இட்டனர்

மு.காவின் அம்பாறை மாவட்ட வேட்புமனுவில் ஹரீஸ் இல்லை: எதிர்பாளர்கள் கையொப்பம் இட்டனர் 0

🕔10.Oct 2024

– மரைக்கார் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ், முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட வேட்புமனுவில் இடம் வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து, அவருக்கு வேட்புமனுவில் இடம் வழங்கினால் – தாங்கள் முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடுவதில்லை எனக்கூறி – புறக்கணிப்பில் ஈடுபட்டு வந்த, அட்டாளைச்சேனையைச் சேர்ந்த எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் அக்கரைப்பற்றைச்

மேலும்...
சைக்கிள், வீடு அம்பாறையில் வேட்புமனுத் தாக்கல்

சைக்கிள், வீடு அம்பாறையில் வேட்புமனுத் தாக்கல் 0

🕔10.Oct 2024

– பாறுக் ஷிஹான் – பொதுத் தேர்தலில் போட்டியிடும் பொருட்டு, அம்பாறை மாவட்டத்தில் தமிழ் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் இன்று (10) வேட்புமனுக்களை கையளித்தன. அதன்படி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டமைப்பான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, அம்பாறை மாவட்டச் செயலகத்தில் இன்று வேட்புமனுவை கையளித்தது. தமிழ் தேசிய மக்கள்

மேலும்...
மு.கா வேட்புமனுவில் இழுபறி; “ஹரீஸ் இருந்தால் நாங்கள் இல்லை”: உதுமாலெப்பை உள்ளிட்ட நால்வர் வெளியேற்றம்

மு.கா வேட்புமனுவில் இழுபறி; “ஹரீஸ் இருந்தால் நாங்கள் இல்லை”: உதுமாலெப்பை உள்ளிட்ட நால்வர் வெளியேற்றம் 0

🕔10.Oct 2024

– மரைக்கார் – அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வேட்புமனுவில் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸுக்கு இடம் வழங்கினால், தாம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என, முஸ்லிம் காங்கிரஸின் வேட்பாளர்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள நால்வர் உறுதியாக இருப்பதால், தற்போது வரை கட்சிக்குள் கடும் இழுபறி நிலவி வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறிய முடிகிறது.

மேலும்...
“மக்களுக்கு மாற்றம் தேவையென்பதால், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை”: முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க

“மக்களுக்கு மாற்றம் தேவையென்பதால், தேர்தலில் போட்டியிடப் போவதில்லை”: முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க 0

🕔10.Oct 2024

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர்; இந்த முடிவுக்கு அரசியலில் இருந்து விலகியதாக அர்த்தமில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். முன்னைய அரசாங்கத்துடன் இணைந்து – தேசத்தை மீளக் கட்டியெழுப்ப தன்னால் இயன்ற உதவிகளை வழங்கியதாகவும், ஆனால் பொதுமக்களுக்கு மாற்றம்

மேலும்...
முன்னாள் ராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு உத்தரவு

முன்னாள் ராஜாங்க அமைச்சரின் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு உத்தரவு 0

🕔10.Oct 2024

முன்னாள் ராஜாங்க அமைச்சர் அனுர பஸ்குவல்-இன் வங்கிக் கணக்குகளை முடக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் – லஞ்ச ஊழல் ஆணைக்குழு மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் ஒரு பகுதியாக – ஜனவரி 4, 2025 வரை அவரின் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கும். கொக்கல மற்றும் மத்துகம வங்கிக் கிளைகளிலுள்ள கணக்குகளை

மேலும்...
விமல் வீரவன்சவின் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடாது: ஜனாதிபதியின் வெற்றியைப் பாதுகாப்பதற்கான முடிவாம்

விமல் வீரவன்சவின் கட்சி பொதுத் தேர்தலில் போட்டியிடாது: ஜனாதிபதியின் வெற்றியைப் பாதுகாப்பதற்கான முடிவாம் 0

🕔10.Oct 2024

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிவித்துள்ளது. “ஏகாதிபத்திய எதிர்ப்பு பாரம்பரியத்தில் வேரூன்றிய ஓர் அரசியல் இயக்கம் என்ற வகையில், மக்கள் விடுதலை முன்னணியின் வரலாற்றுப் பாரம்பரியத்தை மதிக்கும் மற்றும் உரிமையுள்ள ஒரு இயக்கம் என்ற வகையில், ஜனாதிபதியை ஆட்சிக்குக் கொண்டு வந்த ஆணையைப்

மேலும்...
நாமல் தேர்தலில் போட்டியிட மாட்டார்

நாமல் தேர்தலில் போட்டியிட மாட்டார் 0

🕔10.Oct 2024

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ – எந்த மாவட்டத்திலும் போட்டியிட மாட்டார் என செய்திகள் வெளியாகியுள்ளன. அவரின் பெயர் – பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் உள்ளடக்கப்படும் எனவும் அந்தச் செய்திகள் கூறுகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில், நேற்றைய தினம் (09) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த

மேலும்...
தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு

தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகள் அறிவிப்பு 0

🕔10.Oct 2024

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான திகதிகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒக்டோபர் 20, நொவம்பர் 01 மற்றும் 04 ஆம் திகதிகளில் அனைத்து மாவட்டச் செயலகங்கள் மற்றும் தேர்தல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது. இதேவேளை, மேற்குறிப்பிட்ட திகதிகளில் தபால் மூலமாக வாக்களிக்க முடியாதவர்கள், நொவம்பர் 07

மேலும்...
அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவருக்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்மானம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவருக்கு எதிரான மனுவை விசாரிக்க தீர்மானம் 0

🕔9.Oct 2024

அரச புலனாய்வு சேவையின் (SIS) முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு – தேசிய பொலிஸ் ஆணைக்குழுவிற்கு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் நொவம்பர் மாதம் 13ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. ஈஸ்டர் தின பயங்கரவாத தாக்குதலை முன்கூட்டியே உளவுத்துறை பெற்றிருந்தும், அதை தடுக்க

மேலும்...
சுற்றாடல் அமைச்சில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட யானைத் தந்தம் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் நடவடிக்கை

சுற்றாடல் அமைச்சில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்ட யானைத் தந்தம் தொடர்பில் அமைச்சர் விஜித ஹேரத் நடவடிக்கை 0

🕔9.Oct 2024

சுற்றாடல் அமைச்சின் காரியாலயத்தில் அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த பெறுமதியான ஒரு ஜோடி யானைத் தந்தங்கள், வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் விஜித ஹேரத் – சுற்றாடல், வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் என்ற வகையில், குறித்த யானைத் தந்தங்களை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தார். இதற்கிணங்க, வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.ஜி. சூரியபண்டார நேற்று

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்