சஜித் தோற்கடிக்கப்படுவது, கொடுங்கோலன் கோட்டாவின் சகபாடிகளைப் பலப்படுத்தும்: றிஷாட் எச்சரிக்கை 0
சகல மதத்தவர்களும் இனத்தவர்களும், அமோக மக்கள் ஆதரவுள்ள கட்சிகளும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்கையில், உதிரிகள் சிலர் – வேறு வேட்பாளர்களுக்காக உழைப்பது கவலையளிப்பதாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, முல்லைத்தீவில் இன்று