ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு திகதி: எப்போது என்பதை அறிவித்தார் தேர்தல் ஆணைக்குழு தலைவர்

ஜனாதிபதி தேர்தல் வேட்புமனு திகதி: எப்போது என்பதை அறிவித்தார் தேர்தல் ஆணைக்குழு தலைவர் 0

🕔15.Jul 2024

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு கோரும் திகதியை இம்மாத இறுதிக்குள் தேர்தல் ஆணைக்குழு அறிவிக்கும் என்று, அந்த ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அரசியலமைப்பின்படி ஜூலை 17ஆம் திகதியன்று இந்த திகதியை அறிவிக்கும் அதிகாரத்தைப் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக் தயாராகுவதற்கான போதுமான அவசகாசத்தை குறிப்பிட்ட காலம் வழங்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும்...
ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய இளைஞர், அவரின் கட்சி அங்கத்தவர் என தகவல்

ட்ரம்ப் மீது தாக்குதல் நடத்திய இளைஞர், அவரின் கட்சி அங்கத்தவர் என தகவல் 0

🕔15.Jul 2024

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தோமஸ் மேத்யூ க்ரூக்ஸ் எனும் 20 வயது இளைஞர் என அடையாம் காணப்பட்டுள்ளார். டிரம்ப் கொலை முயற்சி நடந்த இடமான பட்லரிலிருந்து சுமார் 70 கி.மீ தொலைவில் குறித்த இளைஞரின் வசிப்பிடம் அமைந்துள்ளது. இவர் 2022 இல் பெத்தேல் பார்க் உயர்நிலைப் பள்ளியில்

மேலும்...
நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது

நீதவானின் கையொப்பத்தை இட்டு ஆவணம் தயாரித்த நபர் கைது 0

🕔14.Jul 2024

நீர்கொழும்பு நீதவானின் கையொப்பத்தை இட்டு – ஆவணமொன்றைத் தயாரித்து 3,500,000 ரூபாய் பணத்தைப் பெற்ற நீதிமன்ற முன்னாள் ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள், இன்று (14) அந்த நபரைக் கைது செய்தனர். வென்னப்புவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத்தடையை நீக்குவதற்காக, சந்தேகநபர் குறித்த

மேலும்...
நாய்பட்டிமுனை – நற்பிட்டிமுனையானது

நாய்பட்டிமுனை – நற்பிட்டிமுனையானது 0

🕔14.Jul 2024

– பாறுக் ஷிஹான் – அக்கரைப்பற்று பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் பிரிவில் – கல்முனை பிரதான அஞ்சல் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ‘நாய்பட்டிமுனை’ உப அஞ்சல்  அலுவலகம்    2024.04.02ஆம் திகதி தொடக்கம்  ‘நற்பிட்டிமுனை’ உப தபாற் கந்தோர் என மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் அஞ்சல் அலுவலக உயர்

மேலும்...
டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை இவ்வருடத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல்

டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை இவ்வருடத்தில் 30 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தகவல் 0

🕔14.Jul 2024

இந்த வருடம் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளதாக தொற்றுநோய் பிரிவு தெரிவித்துள்ளது. ஜூலை 13 நிலவரப்படி, 2024 இல் மொத்தம் 30,057 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதிக எண்ணிக்கையிலான நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். இந்த எண்ணிக்கை 6,910 ஆகும். மேல் மாகாணத்தில் 11,661 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூலை மாதத்தில் 1,818

மேலும்...
சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’

சொத்துக்கள் பற்றிய பிரகடனங்களை சமர்ப்பிக்காத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ‘இறுதி அறிவித்தல்’ 0

🕔14.Jul 2024

தமது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான பிரகடனங்களை இதுவரை சமர்ப்பிக்காத அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த மாத இறுதிக்குள் அதனைச் சமர்ப்பிக்குமாறு லஞ்சம், ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழு இறுதி அறிவித்தலை விடுத்துள்ளது. நாடாளுமன்ற செயலாளர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோருக்கு இது தொடர்பில் ஆணைக்குழு கடிதம் எழுதியுள்ளதுடன், இதுவரையில் தமது சொத்துக்கள்

மேலும்...
06 மொழிகள் கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமனம்

06 மொழிகள் கற்பிக்க 500க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமனம் 0

🕔14.Jul 2024

வெளிநாட்டு மொழிகள் தெரிந்த 500 இற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார். அதன்படி, ஜெர்மன், பிரெஞ்சு, கொரியன், ஹிந்தி மற்றும் ஜப்பானிய மொழிகளுக்கு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். எதிர்கால சந்ததியினரை வெளிநாட்டு தொழில் சந்தைக்கு தயார்படுத்தும் நோக்கில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, விஞ்ஞான

மேலும்...
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன?

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு: சம்பவம் குறித்து, அவர் சொல்வது என்ன? 0

🕔14.Jul 2024

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் – நொவம்பர் மாதம் நடக்கவுள்ள ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில், அவர் நலமாக இருப்பதாகவும் உள்ளூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை தனது வலது காதின் மேல் பகுதியில் தோட்டா ஒன்று துளைத்துச் சென்றதாக

மேலும்...
பகலில் ஊடல், இரவில் கூடல்: சஜித், ரணில் குறித்து அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல்

பகலில் ஊடல், இரவில் கூடல்: சஜித், ரணில் குறித்து அனுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட தகவல் 0

🕔13.Jul 2024

– பாறுக் ஷிஹான் – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எந்த விதமான முட்டுக்கட்டை போட்டாலும் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடந்தே தீரும் என்று – தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸநாயக்க எம். பி தெரிவித்தார்.அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச  வர்த்தக பிரமுகர்களை நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை காரைதீவில் சந்தித்து கலந்துரையாடிய போது

மேலும்...
மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை

மக்கள் காங்கிரஸ் தலைவர் றிஷாட் பதியுதீன் பயணித்த வாகனம் சிறியளவில் விபத்து: எவருக்கும் காயமில்லை 0

🕔13.Jul 2024

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாத் பதியுதீன் பயணித்த வாகனம், இன்று (13) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியில் வீதியை விட்டு விலகியதில் விபத்துக்குள்ளானது. ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதன் போது – எவ்வித காயங்களும் ஏற்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாத் பதியுதீன் அநுராதபுரம் ஊடாக புத்தளம் நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்த

மேலும்...
ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிட 60 கோடி ரூபாய் செலவாகும்

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிட 60 கோடி ரூபாய் செலவாகும் 0

🕔13.Jul 2024

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுக்களை அச்சிடுவதற்காக 600 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச அச்சகத் திணைக்களம் மதிப்பீடு செய்துள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறும் எந்தவொரு தேர்தலுக்கும் – அரச அச்சகத் திணைக்களம் தயாராக உள்ளதாக அரச அச்சக மா அதிபர் கங்கானி லியனகே தெரிவித்துள்ளார். அதேநேரம், இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒரு கோடியே 70 லட்சம்

மேலும்...
அரச நிறுவனங்கள் இரண்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு

அரச நிறுவனங்கள் இரண்டு ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு 0

🕔12.Jul 2024

அரச உர நிறுவனங்கள் இரண்டு – இன்று (12) தொடக்கம் அமுலாகும் வகையில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. இதன்படி, கொமர்ஷல் மற்றும் லங்கா உர நிறுவனம் ஆகியவை ‘அரச உர நிறுவனம்’ என்ற பெயரில் ஒன்றிணைக்கப்பட்டுள்ளன. அமைச்சு ஒன்றின் கீழ் – ஒரு விடயதானத்துக்குள் இரண்டு நிறுவனங்கள் செயற்படுவதால் ஏற்படும் செலவுகளைக் குறைக்கும் நோக்கில், இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக

மேலும்...
கோட்டை நீதவான் பணியிலிருந்து இடைநிறுத்தம்

கோட்டை நீதவான் பணியிலிருந்து இடைநிறுத்தம் 0

🕔12.Jul 2024

கொழும்பு கோட்டை நீதவான் கோசல சேனாதீர, அவரின் பணியிலிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். அவர் கல்கிசை மாவட்ட நீதிமன்றில் கடமையாற்றிய காலத்தில் மேற்கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்கும் பொருட்டு, நீதிச் சேவை ஆணைக்குழுவினால் அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார். நீதவானின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு – நீதிமன்றத்திலிருந்து மின்சாரம் மற்றும் நீர் விநியோகத்தை சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்டதாக, நீதவான் கோசல சேனாதீர

மேலும்...
பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனின் இரண்டு கைத்துப்பாக்கிகள் 55 கோடி ரூபாய் தொகைக்கு விற்பனை

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனின் இரண்டு கைத்துப்பாக்கிகள் 55 கோடி ரூபாய் தொகைக்கு விற்பனை 0

🕔11.Jul 2024

பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனுக்குச் சொந்தமான இரண்டு கைத்துப்பாக்கிகள் ஏலத்தில் 1.4 ஸ்ரேலிங் பவுன் (இலங்கை பெறுமதியில் 55 கோடி ரூபாய்) தொகைக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது. அவர் ஒருமுறை இந்தத் துப்பாக்கியினால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்ய எண்ணியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பாரிஸ் துப்பாக்கி தயாரிப்பாளரான லூயிஸ்-மரின் கோசெட் என்பவர் இந்த துப்பாக்கிகளை உருவாக்கியிருந்தார். 1814 இல்

மேலும்...
கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதி வழங்குவதற்காக, முத்திரை மற்றும் நொத்தாரிசு கட்டணமாக 515 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு உறுதி வழங்குவதற்காக, முத்திரை மற்றும் நொத்தாரிசு கட்டணமாக 515 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔11.Jul 2024

– முனீரா அபூபக்கர் – கொழும்பிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்களுக்கு அறுதி உறுதிப் பத்திரங்களை வழங்குவதற்காக – முத்திரை மற்றும் நொத்தாரிசு கட்டணமாக 515 மில்லியன் ரூபாய் வழங்க திறைசேரி ஒப்புக்கொண்டுள்ளது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்தா தெரிவித்தார். 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்ட அனுமதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்