அரச வைத்தியசாலைகளில் 112 மருந்துகளுக்குத் தட்டுப்பாடு: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு 0
அரச வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் 112 வகையான மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (27) உரையாற்றிய அமைச்சர்; அரச வைத்தியசாலைகளில் தற்போது பயன்படுத்தப்படும் 1,347 வகையான மருந்துகளில் 150 வகையான மருந்துகளுக்கு முன்னர் தட்டுப்பாடு காணப்பட்டதாகத் தெரிவித்தார். “நாட்டுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு –