அஹங்கம நிகழ்வு; முஸ்லிம் சமூகத்தின் குரலை அடக்கி விடுவதற்கான மற்றொரு முயற்சி: பிரதியமைச்சர் மஹ்ரூப் கண்டனம்

அஹங்கம நிகழ்வு; முஸ்லிம் சமூகத்தின் குரலை அடக்கி விடுவதற்கான மற்றொரு முயற்சி: பிரதியமைச்சர் மஹ்ரூப் கண்டனம் 0

🕔1.Sep 2019

மாத்தறை – அஹங்கம பகுதியில்  அமைச்சர் றிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆர்ப்பாட்டத்தின் மூலம் இனவாதிகள் தமது   மற்றுமொரு குரூர முகத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும், இதனை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வெகுவாக  கண்டிப்பதாகவும், கட்சியின் தேசிய அமைப்பாளரும் பிரதி  அமைச்சருமான்    அப்துல்லாஹ்  மஹ்ரூப் தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள கண்டனஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லீம் சமூகத்தின்

மேலும்...
கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ரணில் விலகிச் செல்ல வேண்டும்: ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்

கௌரவத்தைப் பாதுகாத்துக் கொண்டு, ரணில் விலகிச் செல்ல வேண்டும்: ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் 0

🕔1.Sep 2019

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க விலகி, இரண்டாம் நிலை தலைவர் ஒருவருக்கு அந்தப் பதவியை வழங்கவேண்டும் என்று, ஐக்கிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய தெரிவித்துள்ளார். கட்சியை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்கவினால் முடியாது என்பது கடந்த 25 வருடங்களில் எதிர்கொண்ட தேர்தல் தோல்விககளின் மூலம் உணர்ந்து

மேலும்...
“காத்தான்குடியில் நடந்து கொள்வதைப் போல், இங்கு வேண்டாம்”: அமைச்சர் றிசாத்துக்கு எதிராக கடும் போக்காளர்கள் ஆர்ப்பாட்டம்

“காத்தான்குடியில் நடந்து கொள்வதைப் போல், இங்கு வேண்டாம்”: அமைச்சர் றிசாத்துக்கு எதிராக கடும் போக்காளர்கள் ஆர்ப்பாட்டம் 0

🕔1.Sep 2019

– அஸீம் கிலாப்தீன் – மாத்தறை – அஹங்கம பகுதியில், திறன் அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட ஹோட்டல் பாடசாலையைத் திறந்து வைப்பதற்கு அமைச்சர் றிஷாட்பதியுதீன் விஜயம் செய்வதற்கு எதிராக நேற்று சனிக்கிழமை பௌத்த கடும்போக்காளர்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முஸ்லிம் விரோதக் கோஷங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி நின்ற இவர்கள்; காத்தான்குடி, கல்முனையில் நடந்து கொள்வதைப்

மேலும்...
நாட்டை நிர்வகிக்க விரும்புவதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கல்முனையில் தெரிவிப்பு

நாட்டை நிர்வகிக்க விரும்புவதாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கல்முனையில் தெரிவிப்பு 0

🕔1.Sep 2019

– பாறுக் ஷிஹான் – தற்போதைய அரசாங்கம் எதிர்நோக்கியுள்ள  பல்வேறு நெருக்கடியான நிலையில், நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் மாத்திரமே  நாட்டை மீட்டெடுக்க முடியும் என முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார். கல்முனை சுபத்திரா ராமய விகாரைக்கு நேற்று சனிக்கிழமை மாலை விஜயம் செய்து,  அங்கு ரன்முத்துகல சங்க ரத்ன தேரரை  

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்