ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் பிரதமரின் மனைவி கோரிக்கை

ஞானசார தேரருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம்; ஜனாதிபதியிடம் பிரதமரின் மனைவி கோரிக்கை 0

🕔2.Feb 2019

சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டாம் என்று, ஜனாதிபதியிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார் என்று, ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. ‘பாகுபாடுடைய ஜனாதிபதி மன்னிப்புக்கு இணங்க வேண்டாம்’ எனும் தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில், பொது நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர்கள்

மேலும்...
கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு

கிழக்கில் காணி உறுதிப் பத்திரங்களை வழங்குமாறு, ஆளுநர் ஹிஸ்புல்லா உத்தரவு 0

🕔2.Feb 2019

கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கப்படாத காணிகளுக்கு, உறுதிகளை வழங்குமாறு ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹஸ்புல்லா உத்தரவிட்டுள்ளார்.கிழக்கு மாகாணத்தில் இதுவரையில் காணி உறுதிப் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டு வழங்கப்படாத நிலையிலும், சிறிய காரணங்களுக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையிலும் நீண்ட நாட்களாக அந்த காணிகளில் வாழுகின்ற மக்கள் தங்களுடைய காணி உறுதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள முடியாமல்

மேலும்...
சலவை செய்யப்படும் மூளைகள்: சாந்தி மார்க்கத்துக்குள் வன்முறை எங்கிருந்து வந்தது?

சலவை செய்யப்படும் மூளைகள்: சாந்தி மார்க்கத்துக்குள் வன்முறை எங்கிருந்து வந்தது? 0

🕔1.Feb 2019

– சுஐப். எம். காசிம் – முஸ்லிம் சமூகத்திலுள்ள சில இளைஞர்கள் அண்மைக்காலமாக அரசாங்கத்தின் பாதுகாப்புப் பிரிவினரால் ,அவதானிக்கப்படுவதாக தெரிகின்றது. இது வன்முறைகளை வெறுத்து அமைதியை விரும்புகின்ற முஸ்லிம்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின்அமைதி, ஸ்திரத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் செயற்பாடுகளில் சில இளைஞர்கள் இறங்கியதால் வந்துள்ள புதுவகை அச்சமே இது. இதனாலே இந்த இளைஞர்கள்

மேலும்...
தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு அழைப்பில்லை்; பொன்சேகா தெரிவிப்பு: பின்னணியில் யார்?

தேசிய சுதந்திர தின நிகழ்வுக்கு அழைப்பில்லை்; பொன்சேகா தெரிவிப்பு: பின்னணியில் யார்? 0

🕔1.Feb 2019

தேசிய சுதந்திர தின நிகழ்வில் கலந்து கொள்ளும் பொருட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அழைப்பிதழ் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த நிகழ்வு பெப்ரவரி 04ம் திகதி, ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ளது. இருந்தபோதும், ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும், இந்த நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும்...
பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை

பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் மாணவர்கள் தம்மை, மட்டுப்படுத்தி விடக் கூடாது: அமைச்சர் றிசாட் அறிவுரை 0

🕔1.Feb 2019

மாணவர்கள் பல்கலைக்கழக கல்வியுடன் மட்டும் தம்மை மட்டுப்படுத்தி கொள்ளாது, அந்த வட்டத்துக்கு அப்பாலும் சென்று  தொலை நோக்குடன் தூர சிந்தனையுடன்  அறிவை தேடுவதன் மூலம் சமூகத்துக்கு அரிய பயன்கள் கிடைக்கின்றதென அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார் புத்தளம் கடையா மோட்டை மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக த்துக்கு தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு, அதன் அதிபர்

மேலும்...
அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம்

அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரி; துமிந்த கொண்டு வந்த பிரேரணைக்கு, சு.கட்சி அங்கிகாரம் 0

🕔1.Feb 2019

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனைவை நிறுத்துவதற்கு அந்தக் கட்சி அங்கிகாரம் வழங்கியுள்ளது. அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நிறுத்த வேண்டும் என்று கோரி, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்க பிரேரணை ஒன்றினை முன்வைத்திருந்தார். சுதந்திரக் கட்சியை மீளமைக்கும் மாநாடு

மேலும்...
ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்: மைத்திரி

ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன்: மைத்திரி 0

🕔1.Feb 2019

இவ்வருடமும் அடுத்த வருடமும் தேர்தல் வருடங்கள்தான் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மேலும், ஜனாதிபதி வேட்பாளரை நானே தீர்மானிப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, “மாகாண சபைத் தேர்தலே முதலில் நடக்கும்” என்றும் அவர் கூறியுள்ளார். “ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராக நானே உள்ளேன். அதனால்,

மேலும்...
காடுகளின் மூதாதை: ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் மரங்களை விதைப்பதற்கு சமம்

காடுகளின் மூதாதை: ஒரு யானையை பாதுகாப்பது, 18 லட்சம் மரங்களை விதைப்பதற்கு சமம் 0

🕔1.Feb 2019

“ஒரு நாளைக்கு நீங்க எவ்ளோ சாப்பிடுவீங்க? மிஞ்சிப்போனா ஒரு 05 கிலோ? எவ்ளோ தண்ணி குடிப்பீங்க? ரொம்ப அதிகமா ஒரு 08 லிட்டர்? நீங்க சாப்பிடுறதுனால, உங்களைத் தவிர வேற யாருக்காவது ஏதாவது நன்மை இருக்கா?” “ஒரே ஒரு யானை சாப்பிடுறதுல இருந்து ஒரு காடே உருவாகும். ஒரு யானை, ஒரு நாளைக்கு 200 –

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்