‘ஈத் மேளா’ எனும் பெயரில், கசினோ விடுதி நடத்தும், காமக் களியாட்ட நிகழ்வு: முஸ்லிம் அரசியல்வாதிகள் எங்கே? 0
பெல்லாஜியோ என்ற பெயரில் கொழும்பு மத்தியில் இயங்கும் ‘கசினோ’ சூதாட்ட விடுதி ஒன்று, நோன்புப் பெருநாள் சிறப்பம்சமாக எனத் தெரிவித்து, ‘ஈத் மேளா’ என்கிற பெயரில், காமக் களியாட்ட நிகழ்வொன்றினை நடத்த ஏற்பாடுகளை மேற்கொண்டு, அதற்கான விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. சூதாட்டம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமன்றி, எல்லா மதத்தினருக்கும் ‘ஹராம்’ (தடுக்கப்பட்டது) என்பது குறிப்பிடத்தக்கதாகும். எவ்வாறாயினும் தற்போது