அரசாங்கம் கஞ்சா செய்கை மேற்கொள்ள யோசனை: அமைச்சர் ராஜித தெரிவிப்பு 0
கஞ்சா பயிர்ச் செய்கை மேற்கொள்வதற்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளதாக சுகாரதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். முப்படைகளின் மேற்பார்வையின் கீழ் 100 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த கஞ்சா செய்கையை மேற்கொள்வதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். கஞ்சா செடிகளை வளர்ப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், இதற்கான