மாயக்கல்லி மலையில் சிலை வைக்கப்பட்டமைக்கும், பிரதமருக்கும் தொடர்புகள் கிடையாது: இறக்காமத்தில் ஹக்கீம் தெரிவிப்பு 0
– மப்றூக் – இறக்காமம் – மாயக்கல்லி மலையில் அடாத்தாக புத்தர் சிலை வைக்கப்பட்டமையை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க – முழுக்க முழுக்க அங்கீகரிக்கவில்லை என்று, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். மாயக்கல்லி மலையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், குறித்த சிலை வைக்கப்பட்டதிலிருந்து, அதனை அகற்றுமாறு அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் வேண்டுகோள் விடுத்து