வேட்டைப் பல் கதை 0
இலங்கையர்கள் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பில் இணைந்து செயற்படுகின்றார்கள் என்று திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம், “இடைவிடாது ஒரு பொய்யைத் தொடர்ந்தும் சொல்லி வந்தால் அது உண்மையாக உருவெடுக்கும்” என்று, ஹிட்லருக்கு கொயபெல்ஸ் சொல்லிக்கொடுத்த உபாயத்தை இங்கு பிரயோகம் செய்து பார்க்கிறார்கள் என – முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பக்கத்தில் ‘POLITICAL VISION