டெங்கு ஒழிப்பு நடவடிக்கை; கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் முன்னெடுப்பு 0
– யூ.கே. காலீத்தீன் – கல்முனைக்குடி, சாய்ந்தமருது கரையோரப்பகுதிகளை நுளம்புகள் அற்ற பிரதேசமாக மாற்றும் பாரிய சுத்திகரிப்பு வேலைத்திட்டம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர். ஏ.எல். அலாவுதீன் தலைமையில் நடைபெற்ற வேலைத்திட்டத்தில் – நீர் தேங்கி நின்று மக்களுக்கு தீங்கை ஏற்படுத்தக்கூடிய பொருட்கள், கட்டடங்கள், வள்ளங்கள், படகுகள், குடிசைகள் மற்றும்