மு.கா. தலைவரும், இரண்டு விளாங்காய்களும்: கட்சியின் அதிகாரம் குறித்து, தவிசாளர் பசீரின் ஆய்வுப் பார்வை 0
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் கட்சி யாப்பில் இறுதியாக மேற்கொள்ளப்பட்ட திருத்தின்படி, அந்தக் கட்சியின் தலைவருக்கு மாத்திரமே சகல அதிகாரங்களும் உள்ளன என்றும், இரு செயலாளர்களில் எவருக்கும் – எவ்வித அதிகாரங்களும் இல்லை எனவும், அந்தக் கட்சியின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் தெரிவித்துள்ளார். அதியுயர் பீடச் செயலாளரும் – கட்சியின் செயலாளருமாக தற்போது பதவி வகிக்கும் மன்சூர் ஏ