காய்களை நகர்த்திய முஸ்லிம் சமூகம், வெட்டப்படும் காயாக மாறும் அபாயமுள்ளது: மு.கா. தவிசாளர் பசீர் 0
– முன்ஸிப் அஹமட் – இலங்கை அரசியல் அரங்கில், 1990 ஆம் ஆண்டுகளிலிருந்து காய்களை நகர்த்தும் தரப்புகளில் ஒன்றாக இருந்த முஸ்லிம் சமூகம், இனி வெட்டப்படும் காயாக மாறக் கூடிய அபாயம் உள்ளது என்று மு.காங்கிரசின் தவிசாளர் பசீர் சேகுதாவூத் கவலை தெரிவித்துள்ளார். இருந்தபோதும், அரசியல் சதுரங்கத்தில் முஸ்லிம்கள் – காயா இல்லை காய்களை நகர்த்தும் கையா என்பதை,