நூல் வெளியீட்டு நிகழ்வில், வைத்திய அத்தியட்சகர் நக்பருக்கு கௌரவம் 0
– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை ஆயர்வேத தள வைத்தியசாலையின் ‘ஆரோக்கிய வாழ்வு’ நூல் வெளியீடும், வைத்தியசாலையின் பெயர்ப் பலகை திரைநீக்கும் நிகழ்வும் வைத்தியசாலை அத்தியட்சகர் டொக்டர் கே.எல். நக்பர் தலைமையில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை நடைபெற்றன. மத்திய மருந்தகமாக ஆரமப்பிக்கப்பட்ட இவ்வைத்தியசாலை, மாவட்ட வைத்தியசாலையாக நீண்டகாலம் இயங்கியது. இந்த நிலையில், தள வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ளது. இவ் வைத்தியசாலையின்