ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாண பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் ஆரம்பித்து வைத்தார் 0
– சை.மு. ஸப்ரி –தோப்பூர் 58 ஆம் கட்டை ஜின்னா நகர் பாலத்தின் நிர்மாணப் பணிகளை, நேற்று வெள்ளிக்கிழமை திருகோணமலை மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப் ஆரம்பித்து வைத்தார்.பொதுமக்களின் வீடுகளுக்கு சென்று சந்தித்து, அவர்களின் குறைகளை ஆராயும் ‘ஒரு நாள் ஒரு கிராமம்’ செயல்திட்டத்தின்போது, இப்பகுதி மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம்