முஸ்லிம் விரோத செயற்பாடு; அரசு மீது அவநம்பிக்கை ஏற்படலாம்: ஜனாதிபதிக்கு றிசாத் கடிதம் 0
முஸ்லிம்கள் மீது முன்னெடுக்கப்படும் இனவாத செயற்பாடுகளுக்கு எதிராக, உரிய நடவடிக்கை எடுக்காமல் விட்டால், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதான முஸ்லிம்களின் ஆதரவு இல்லாமலாகி விடும் என்று, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அனுப்பியுள்ள அவசரக் கடிதத்திலேயே அவர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார். அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்