முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும்

முதல் உபவேந்தருக்கு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் உணர்வுபூர்வ வரவேற்பும் கௌரவமும் 0

🕔21.Feb 2024

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முதலாவது உபவேந்தர் பேராசிரியர் எம்.எல்.ஏ. காதர் – அந்தப் பல்கலைக்கழகத்தினால் கௌரவிக்கப்பட்ட நிகழ்வு இன்று (21) – தென்கிழக்கு பல்கலைக்கழக பிரதான மண்டபத்தில் தற்போதைய உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தலைமையில் இடம்பெற்றது. தென்கிழக்குப் பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருடங்களாகின்றன. அதன் முதலாவது உபவேந்தராக எம்.எல்.ஏ. காதர் நியமிக்கப்பட்டார். அந்தவகையில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில்

மேலும்...
கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை

கிழக்குப் பாடசாலைகளில் ஆங்கில ஆசிரியர்களாக, உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை நியமிக்க இடைக்காலத் தடை 0

🕔21.Feb 2024

கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாணப் பாடசாலைகளில் நிலவுகின்ற ஆங்கில ஆசிரியர் வெற்றிடங்களுக்காக, இலங்கை ஆசிரியர் சேவை தரம் 3-I (இ) – க்கு மாவட்ட ரீதியாக உயர் தேசிய டிப்ளோமாதாரர்களை (HNDE) ஆட்சேர்ப்பு செய்வதற்கு கல்முனை மேல் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. குறித்த ஆசிரியர் நியமனத்துக்காக நடத்தப்பட்ட பரீட்சையின் பெறுபேறுகளை கேள்விக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால

மேலும்...
நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹரீஸ், முஷாரப் ரத்துச் செய்ததாக கூறிய ஆசிரியர் இடமாற்றங்கள்; எதுவும் நடக்கவில்லை: கச்சேரி முன்னால் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Feb 2024

– பாறுக் ஷிஹான் – கிழக்கு மாகாணக் கல்வி திணைக்களம் அண்மையில்  வெளியிட்ட ஆசிரியர் இடமாற்ற பட்டியலை ரத்து செய்ய  கோரி,  கல்முனை மற்றும் சம்மாந்துறை கல்வி வலய ஆசிரியர்கள் – அம்பாறை மாவட்ட செயலகம் முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை  இன்று (14) மேற்கொண்டிருந்தனர். இந்த நிலையில், அம்பாறை மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக்

மேலும்...
38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு

38 வருட சேவையிலிருந்து ஓய்வுபெறும் டொக்டர் கியாஸ்தீன்: சக வைத்தியர்கள், பணியாளர்களின் ஏற்பாட்டில் கௌரவிப்பு நிகழ்வு 0

🕔12.Feb 2024

– மப்றூக் – அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் பணியாற்றி வந்த நிலையில் இன்றைய தினம் – சேவையிலிருந்து ஓய்வுபெற்றுக்கொண்ட டொக்டர் எஸ். கியாஸ்தீன் – வைத்தியசாலையின் வைத்தியர்கள் மற்றும் ஊழியர்களால் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி  யூ.எல்.எம். வபா தலைமையில், அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் இன்றைய தினம் (12) நடைபெற்ற இந்த நிகழ்வில், டொக்டர் கியாஸ்தீன் –

மேலும்...
தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத்

தென்கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மேடையில், பலஸ்தீன் கொடியை சால்வையாக அணிந்து தோன்றிய யஸீர் அரபாத் 0

🕔11.Feb 2024

– முன்ஸிப் அஹமட் – தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் – இன்றைய தினம் (11) தனது கலைமாணிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த யஸீர் அரபாத், பட்டமளிப்பு விழா மேடையில் பலஸ்தீன கொடியை சால்வையாக அணிந்து நின்றமை பலரின் கவனத்தையும் ஈர்த்தது. யஸீர் அரபாத் – தனது பட்டத்தைப் பெற்றுக் கொள்ளும் போது,

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பமானது: விசேட பேச்சாளராக கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டார்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பமானது: விசேட பேச்சாளராக கலாநிதி பெட்ரிக் மெக்னமாரா கலந்து கொண்டார் 0

🕔10.Feb 2024

– பாறுக் ஷிஹான், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா இன்று (10) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் பட்டமளிப்பு விழா மண்டபத்தில் ஆரம்பமானது. இன்றைய  இந்நிகழ்வுகள் உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் நெறிப்படுத்தலிலும் பல்கலைக்கழக வேந்தர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி பாயிஸ் முஸ்தபா தலைமைலும் நடைபெற்றன. பட்டமளிப்பு விழாவின்

மேலும்...
காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை

காஸாவில் இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பை கண்டித்து, கல்முனையில் கவனஈர்ப்பு நடவடிக்கை 0

🕔9.Feb 2024

– பாறுக் ஷிஹான் – காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் – இன அழிப்பை கண்டித்து, பலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாக – கல்முனை பிரதேசத்தில் இன்று (09) கவன ஈர்ப்பு நடவடிக்கையொன்று மேற்கொள்ளப்பட்டது. கல்முனை  நகர ஜும்மா பள்ளிவாசலின் அருகில்  இருந்து ஆரம்பித்து கல்முனை ஐக்கிய சதுக்கம் வரையில் – கவன ஈர்ப்பில் ஈடுபட்டோர் பதாதைகளை

மேலும்...
‘கொத்துவேலி’ வெளியீடு

‘கொத்துவேலி’ வெளியீடு 0

🕔8.Feb 2024

– அபு அலா – பெரியநீலாவணை சிவபாதசுந்தரம் சுதாகரன் எழுதிய “கொத்துவேலி” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (07) திருமலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது. கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், எழுத்தாளரும் மாகாணப் பண்பாட்டலுவல்கள் பணிப்பாளருமாகிய ச. நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் விருந்தினர்களாக – திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், கிழக்கு

மேலும்...
தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர்

தெ.கி.பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேரடியாக ஒளிபரப்பாகிறது: அதற்கான இணையத்தளத்தை அறிமுகம் செய்தார் உபவேந்தர் ரமீஸ் அபூபக்கர் 0

🕔6.Feb 2024

– றிசாத் ஏ காதர், கே.ஏ. ஹமீட், எம்.எப். நவாஸ் – தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 16வது பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11ஆம் திகதிகளில் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளது என, உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் தெரிவித்தார். பட்டமளிப்பு விழா தொடர்பில் – இன்று (06) பிற்பகல் பல்கலைக்கழக பிரதான சபை மண்டபத்தில்

மேலும்...
அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார்

அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினரின் சுதந்திர தின நிகழ்வு: புதிய தலைவர் கொடியேற்றி சிறப்பித்தார் 0

🕔4.Feb 2024

– றிசாத் ஏ காதர் – நாட்டின் 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் இன்று (04) நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தனர். அட்டாளைச்சேனை பெரிய பள்ளிவாசலின் புதிய தலைவர் ஏ.எல்.எம். ஹனீஸ், பிரதித் தலைவர் எஸ்.எல்.எம். பளீல் பிஏ, உப செயலாளர் எம்.எஸ். ஜவ்பர், நிருவாக சபை உறுப்பினர்கள், மரைக்காயர்கள்,

மேலும்...
அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள்

அம்பாறை மாவட்டத்தில் என்றுமில்லாதவாறு அதிகளவில் கிடைக்கும் கணையான் மீன்கள் 0

🕔1.Feb 2024

– பாறுக் ஷிஹான் – அம்பாறை மாவட்டத்தில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினை அடுத்து, அதிகளவான  கணையான் மீன்கள், அங்குள்ள ஆறு, குளங்களில் பிடிபடுகின்றன. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளம் காரணமாக, நீர் நிலைகள் மற்றும் ஆறுகளில் பெருமளவான கணையான் மீன்கள் கிடைக்கின்றன. அம்பாறையிலுள்ள சேனநாயக்க சமுத்திரத்தின் கதவுகள் திறக்கப்பட்டு, பெருமளவான

மேலும்...
அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு 0

🕔1.Feb 2024

அம்பாறை மாவட்ட உள்ளூராட்சிமன்ற பெண்களின் ‘வில் கழக’ (WILL Club) அமர்வு சேர்ச் ஃபோ கொமண்ட் கிறவுண்ட் (Search for Common Ground) நிறுவனத்தின் அனுசரணையில், அதன் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுக்கான சிரேஷ்ட முகாமையாளர் எம்.ஐ.எம். சதாத் தலைமையில் – அம்பாறையிலுள்ள தனியார் விடுதியொன்றில் அண்மையில் நடைபெற்றது. கடந்த 04 வருடங்களாக சேர்ச் ஃபோ கொமண்ட்

மேலும்...
‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும்

‘நம்மவரைக் கொண்டாடுவோம்’: ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் ஹனீபா, சமூக சேவையாளர் சமீர் மற்றும் சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களுக்கு கெளரவமும் பாராட்டும் 0

🕔29.Jan 2024

ஓய்வுபெற்ற அரசாங்க அதிபர் சம்மாந்துறையைச் சேர்ந்த ஐ.எம். ஹனீபா மற்றும் சமூக சேவகரும் ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தருமான ஏ.சி.எம். சமீர் ஆகியோரை கௌரவித்து, அண்மையை வெள்ள அனர்த்தத்தின் போது – பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னார்வத்துடன் உணவுகள் சமைத்து வழங்கி உதவிய சேனையூர் இளைஞர் அமைப்பின் உறுப்பினர்களை பாராட்டும் நிகழ்வு நேற்று (28) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச

மேலும்...
சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம்

சமூக ஆர்வலர்களின் நிதியுதவியில், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்டாளைச்சேனையில் உணவு சமைத்து விநியோகம் 0

🕔12.Jan 2024

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு ‘சேனையூர் இளைஞர் அமைப்பின்’ ஏற்பாட்டில் உணவு சமைத்து இன்று (12) இரவு விநியோகிக்கப்பட்டது. ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தரும் தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான ஏ.சிஎம். சமீர் மற்றும் சோல் மேட் பிரைவட் லிமிட்டட் (Soul Mate [Pvt] Ltd) நிறுவனம் இதற்கான நிதியுதவியை வழங்கியிருந்தனர். அட்டாளைச்சேனை

மேலும்...
அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில்

அம்பாறை மாவட்ட இலக்கிய விருது வழங்கும் விழா: அட்டாளைச்சேனையில் 0

🕔9.Jan 2024

அம்பாறை மாவட்ட ‘இலக்கிய விருது வழங்கும் விழா 2023’ – மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் ரி.எம். ரின்ஸான் நெறிப்படுத்தலில், அட்டாளைச் சேனை பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. சாபீர் தலைமையில் இன்று (09) அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது. கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணை மற்றும் வழிகாட்டலில்,, அம்பாறை மாவட்ட செயலகம் – தமிழ்

மேலும்...