Back to homepage

பிரதான செய்திகள்

புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள்: சாய்ந்தமருது உணவகங்களில் சிக்கின

புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள்: சாய்ந்தமருது உணவகங்களில் சிக்கின 0

🕔17.Apr 2024

– நூருல் ஹுதா உமர் – சாய்ந்தமருதிலுள்ள உணவகங்களில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினர் நடத்திய திடீர் பரிசோதனைகளின் போது, புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள் மற்றும் கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டன. சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் மீது – கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார

மேலும்...
மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பு 0

🕔17.Apr 2024

மியன்மாரில் 07 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 இலங்கை மீனவர்களுக்கு அந்த நாட்டு அரசு – பொது மன்னிப்பு வழங்கியுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இன்று (17) அறிவித்துள்ளார். கடந்த டிசம்பரில் மியான்மர் அதிகாரிகளால் 15 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் அலி சப்ரி ‘எக்ஸ்’ தளத்தில் குறிப்பிட்டுள்ளார். மியான்மார்

மேலும்...
முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம்

முன்னாள் எம்.பி பாலித தேவரப்பெரும, மின்சாரம் தாக்கி மரணம் 0

🕔16.Apr 2024

முன்னாள் பிரதி அமைச்சர் பாலித தேவரப்பெரும 64 வயதில் இன்று (16) காலமானார். பாலித தேவரப்பெரும, அவரின் வீட்டில் – மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறை மாவட்டத்தில் இருந்து அவர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் கடந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினராகப் பதவி வகித்த பாலித, தற்போதைய நாடாளுமன்றத்துக்கு தெரிவாகவில்லை. கொவிட்

மேலும்...
ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு

ஹஜ் யாத்திரீகர்களுக்கான 2024ஆம் ஆண்டுக்குரிய ஒதுக்கீட்டை இடைநிறுத்த நீதிமன்றம் உத்தரவு 0

🕔16.Apr 2024

ஹஜ் யாத்ரீகர்களுக்கான 2024 ஆம் ஆண்டுக்கான முந்தைய ஒதுக்கீட்டை இடைநிறுத்தவும், முறையான ஒதுக்கீட்டுக்காக – பாதிக்கப்பட்ட பயண முகவரைச் சேர்க்கவும் மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபிய அரசாங்கம் ஹஜ் யாத்ரீகர்களின் வருகையை நிர்வகிப்பதற்கு, ஒவ்வொரு நாட்டிற்கும் ஒதுக்கீட்டை வழங்குகிறது. இந்த ஆண்டு இலங்கைக்கு 3,500 யாத்ரீகர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது வெவ்வேறு பயண

மேலும்...
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் அடுத்த சில வாரங்களில் தீர்மானம்: விஜேதாச ராஜபக்ஷ 0

🕔16.Apr 2024

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அடுத்த சில வாரங்களில் தீர்மானம் எடுக்கவுள்ளதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு தனக்கு பல தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் வந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் – இது தொடர்பில் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இந்த

மேலும்...
நெடுஞ்சாலைகளில் சுமார் 16 கோடி ரூபாய், மூன்று நாட்களில் வருமானம்

நெடுஞ்சாலைகளில் சுமார் 16 கோடி ரூபாய், மூன்று நாட்களில் வருமானம் 0

🕔15.Apr 2024

அதிவேக நெடுஞ்சாலைகளின் நுழைவுக் கட்டணமாக ஏப்ரல் 10 முதல் 13 வரையிலான மூன்று நாட்களில், 15 கோடியே 98 லட்சத்து 2,950 ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக, வீதிப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது. மேற்படி காலப் பகுதியில் 43 லட்சத்து 50 ஆயிரம் வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலைகளை பயன்படுத்தியுள்ளதாக, அதிவேக நெடுஞ்சாலை இயக்க பராமரிப்பு மற்றும்

மேலும்...
வீதி விபத்துக்களில் 24 மணித்தியாலங்களில் 10 பேர் பலி

வீதி விபத்துக்களில் 24 மணித்தியாலங்களில் 10 பேர் பலி 0

🕔15.Apr 2024

நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற 08 வீதி விபத்துக்களில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார். புஸ்ஸல்லாவ மற்றும் ஹாலி-எல ஆகிய இடங்களில் இடம்பெற்ற இரண்டு விபத்துக்களில் 04 பேர் உயிரிழந்தனர். மஹியங்கனை, கிரிந்திவெல, அம்பலாந்தோட்டை, பூகொட, மாத்தறை மற்றும் தனமல்வில ஆகிய

மேலும்...
இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு 0

🕔14.Apr 2024

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலொன்றை நேரடியாக நடத்தியுள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோான்) மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது இம்மாதம் 01ஆம் திகதி இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதலை நடத்தியதாக ஈரான் கூறுகிறது. இந்த நிலையில் 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள்

மேலும்...
200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது

200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது 0

🕔12.Apr 2024

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை கடற்படையினரால் கைப்பற்றியுள்ளனர். ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன், பல நாள் மீன்பிடி படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு படகுகளிலும் இருந்து 10 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.

மேலும்...
வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்வைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்: உதுமான்கண்டு நாபீர்

வறுமை ஒழிப்பு திட்டத்தை முன்வைத்து, நாடாளுமன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளேன்: உதுமான்கண்டு நாபீர் 0

🕔11.Apr 2024

– மப்றூக், படங்கள் எம்.எப். றிபாஸ் – சமூகத்திலுள்ள வறுமை நிலையை குறைப்பதற்கான திட்டத்தை முன்வைத்து, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் – தான் களமிறங்கப் போவதாக, நாபீர் பௌண்டேசன் அமைப்பின் தலைவர் பொறியிலாளர் உதுமான்கண்டு நாபிர் தெரிவித்தார். ‘சிலோன் ஜேர்னலிஸ்ட்ஸ் போரம்’ அட்டாளைச்சேனையில் ஊடகவியலாளர்களுக்கென அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ‘இஃப்தார்’ நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து

மேலும்...
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்கும் பொறுப்பு மஹிந்தவிடம் ஒப்படைப்பு 0

🕔11.Apr 2024

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தீர்மானித்து அது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் பொறுப்பை, அந்தக் கட்சியின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதியும் மஹிந்த ராஜபக்ஷவிடம் ஒப்படைப்பதென அந்தக் கட்சியின் அரசியல் பீடம் தீர்மானித்துள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடத்தின் கூட்டம் – கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின்

மேலும்...
புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு

புதிய சின்னத்தில் ரணில் போட்டியிடுவார்: ஐ.தே.கட்சி சிரேஷ்ட தலைவர் தெரிவிப்பு 0

🕔10.Apr 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, யானை அல்லது மொட்டு தவிர்ந்த புதிய சின்னத்தில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தவில் நேற்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அவர் இதனைக் கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்; “ஜனாதிபதி ரணில்

மேலும்...
2500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி

2500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அனுமதி 0

🕔9.Apr 2024

‘அனைவருக்கும் ஆங்கிலம்’ திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது, அவர் இதனைக் கூறினார். க.பொ.த சாதாரண தர பாடங்களை ஆங்கிலத்தில் கற்பிப்பதற்கு மொத்தம் 4,441 ஆங்கில ஆசிரியர்களுக்கு

மேலும்...
அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு

அட்டாளைச்சேனையில் ‘யுக்தி’ சஞ்சிகை கையளிப்பு 0

🕔9.Apr 2024

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தொடராக வெளியிட்டு வரும் ‘யுக்தி’ எனும் இலக்கியச் சஞ்சிகையின் 08ஆவது இதழை எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுக்கு அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பி.ரி.எம். இர்பான் மற்றும் கலாசார உத்தியோகத்தர் எம்.எஸ். ஜவ்பர் ஆகியோர் வழங்கி வைத்தனர். யுக்தி சஞ்சிகையின் 08ஆவது இதழ் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற விரிவுரையாளர் எம்.ஐ.

மேலும்...
தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார்

தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அடகு வைத்து பணம் பெற்றவர், அக்கரைப்பற்று பொலிஸாரிடம் சிக்கினார் 0

🕔8.Apr 2024

– முன்ஸிப் – தங்க முலாசம் பூசப்பட்ட போலி நகைகளை அரச வங்கி கிளையொன்றில் – ஏமாற்றி அடகு வைத்து பணம் பெற்றார் எனும் குற்றச்சாட்டில், திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவரை, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எச்.எம். ஹஸீப் தலைமையிலான குழுவினர் இன்று (08) கைது செய்தனர். அக்கரைப்பற்று – சாகாமம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்