தலைப்புச் செய்திகள்

கட்டுரை

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்; சாதனைகளைக் குவித்த தமிழ்ப் பெண்: ஓய்வின் பின்னர் என்ன செய்கிறார்?

உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீராங்கனை தர்ஜினி சிவலிங்கம்; சாதனைகளைக் குவித்த தமிழ்ப் பெண்: ஓய்வின் பின்னர் என்ன செய்கிறார்?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – உலகில் உயரமான வலைப்பந்தாட்ட வீரர் தர்ஜினி சிவலிங்கம், இலங்கை தேசிய வலைப்பந்து அணியிலிருந்து ஓய்வுபெறுவதை அறிவித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின்…

இதய நோய், பக்கவாதத்தை தடுக்கும் தக்காளி: எப்படிச் சாப்பிட வேண்டும்?

0

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உண்பது – பக்கவாதம் மற்றும் கரோனரி இதய நோய் (Coronary Artery Disease) ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியத்தைக் குறைக்கும். 80 கிராம் தக்காளியில்…

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும்

கிழக்கு ஆளுநரும் ‘மண்டைக் கோளாறு’களும்

0

– மரைக்கார் – கிழக்கு மாகாணம் – முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற நிலப்பகுதி. தமிழ்பேசுவோர் மிகப் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமாகவும் கிழக்கு உள்ளது. ஆனால், கிழக்கு மாகாண…

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

தேன் எடுக்கும் தொழில்; கசப்பான வாழ்க்கை: தமிழர்களால் புறக்கணிக்கப்படும் தமிழ் பேசும் வேடுவர்கள்

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – இலங்கையின் ஆதிகுடிகளாக வேடுவர்கள் (வேடர்கள்) அறியப்படுகின்றனர். வேடுவ மொழியினையும் சிங்கள மொழியினையும் பேசுகின்றவர்களாகவே வேடுவர்களை பெரும்பாலானோர் தெரிந்து வைத்துள்ளனர்.…

உயர் ரத்த அழுத்தத்தை உண்டாக்கும் ஒலி மாசு: மனிதர்களுக்கு வேறு என்னவெல்லாம் தீங்கு ஏற்படும்?

0

ஒலி மாசு பற்றி நம்மில் பலரும் அறிந்திருப்போம். சிலருக்கு புதிதாக தெரியலாம். ஏன் ஒலி மாசு பற்றி இப்போது பேசவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம்? ஒலி மாசு…

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

இலங்கையில் 15 நிமிடங்களுக்கு ஒரு மரணம்; எதனால்?: செய்தியைப் படியுங்கள்

0

இலங்கையில் மதுசாரம் மற்றும் புகையிலை பாவனையால் ஏற்படும் நேரடிப் பாதிப்பின் காரணமாக ஒவ்வொரு 15 நிமிடத்துக்கும் ஒரு மரணம் ஏற்படுவதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின்…

சிங்கள இனவாதிகளை வம்புக்கிழுக்கும் பைசல் காசிம்; முஸ்லிம்களுக்கு பிரச்சினை என்றால், சஊதி வருமாம்: செக்கிழுக்கும் பேச்சு எத்தனை நாளைக்கு?

0

– மப்றூக் – ‘முஸ்லிம்களுக்கு இலங்கையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், லிபியாவின் அப்போதைய தலைவர் கடாபி கப்பல் அனுப்பி, இங்குள்ள முஸ்லிம்களை அவரின் நாட்டுக்கு எடுத்துக் கொள்வாராம்’…

வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை

வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழ்) – அந்தச் சிறிய காடு இப்போது அங்கு இல்லை. ‘கண்ணாக் காடு’ என்று அதற்குப் பெயர். 20 ஆண்டுகளுக்கு முன்னர்…

இலங்கை குரங்குகள் சீனாவுக்கு இறைச்சிக்காக செல்கின்றனவா?: கணக்குடன் பதில் சொல்கிறார் விவசாய அமைச்சர்

0

இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு…

சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை

சாரா: சூத்திரதாரியை காக்கும், 03ஆவது டிஎன்ஏ அறிக்கை

0

– எம்.எப்.அய்னா – “பெரிய வெடிப்பு சம்­பவம் ஏற்­பட்­டது. எனக்கு என்ன நடந்­தது என தெரி­ய­வில்லை. நெருப்பு உஷ்­ணத்தில் எனக்கு நினைவு திரும்­பி­யது. மகள் என் அருகே…

பள்ளிவாசல் படுகொலையும், அடாவடி நிர்வாகங்களும்: முட்டாள்களிடம் சிக்கியுள்ள ‘அழ்ழாஹ்வின் வீடு’கள்

பள்ளிவாசல் படுகொலையும், அடாவடி நிர்வாகங்களும்: முட்டாள்களிடம் சிக்கியுள்ள ‘அழ்ழாஹ்வின் வீடு’கள்

0

– மரைக்கார் – பள்ளிவாசல் நிர்வாகத்தை தெரிவு செய்வதுதொடர்பில் எழுந்த சர்ச்சை – சம்மாந்துறையில் உயிரொன்றைப் பலி வாங்கியிருக்கிறது. ‘அமைதி மார்க்கம்’ என்று அழைக்கப்படும் இஸ்லாத்தைப் பின்பற்றுகின்றவர்கள்,…

நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம்

நிலையான சமாதானத்தை தொடர, வெறுப்புப் பேச்சை தவிர்ப்போம்

0

– எம்.ஐ.எம். றிஸ்வான் – “இரு சமூகங்கள் இணைந்து வாழும் ஒரு பகுதியில் நான் உள்ளேன் ஒரு மாற்று மத சகோதரியின் குடும்பம் பக்கத்து வீடு என்பதால்…

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்?

உள்ளூராட்சி சபைகளின் பதவிக் காலம் இன்றிரவு முடிவுக்கு வருகிறது: அடுத்து என்னவாகும்?

0

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) – நாட்டிலுள்ள 341 உள்ளூராட்சி சபைகளில் 340 சபைகளின் பதவிக் காலம் இன்று (மார்ச் 19) நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.…

‘அடித்து நொறுக்குங்க, அமைதி பெறுங்க’: மன இறுக்கத்திலிருந்து விடுபடும் நவீன முறை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

0

‘ஆத்திர அறை’ (Rage Room) குறித்த செய்தியை – நாம் இன்று வெளிட்டிருந்தோம். ஆனால், அதற்கு 10 நாட்கள் முன்பாகவே ‘ஆத்திர அறை’ குறித்து தென்கிழக்கு பல்கலைக்கழக…

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’?

கல்முனை மாநகர சபை நிதி கொள்ளை; சந்தேக வட்டத்துக்குள் மேயர் றகீப்: சொந்த ஊர்காரர்களை வைத்துக் கொண்டு ‘விளையாடினாரா’?

0

– றிப்திஅலி – கல்முனை மாநகரசபைக்கு பொதுமக்களினால் செலுத்தப்பட்டவரிப் பணத்தில் சுமார் இரண்டு கோடி ரூபா கொள்ளையிடப்பட்டுள்ள விடயம் அம்பலமாகியுள்ள நிலையில், அது தொடர்பில் பல்வேறு வாதப்…