சட்டவிரோத சிகரட் மற்றும் பணத்துடன் உதவி சுங்க அத்தியட்சகர் கைது

🕔 May 30, 2024

ட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்ட 7,000 சிகரட்களுடன் உதவி சுங்க அத்தியட்சகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன் போது, அவரிடமிருந்து 590,000 ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சிகரெட்டுகளை விற்றதன் மூலம் அவர் இந்தத் தொகையை சம்பாதித்தார் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி உதவி சுங்க அத்தியட்சகர் – கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்