ஐந்து மாவட்டங்களில் பொதுஜன பெரமுன வேட்பு மனுவில் கைச்சாத்து

🕔 January 8, 2023

ள்ளூராட்சிசபைத் தேர்தலுக்காக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 05 மாவட்டங்களில் இன்று (08) வேட்புமனுவில் கைச்சாத்திட்டுள்ளது.

அம்பாறை, மாத்தளை, புத்தளம், ரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கொழும்பு, குருநாகல் மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நாளைய தினம் கட்டுப்பணம் செலுத்தவுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 05ஆம் திகதி பொதுஜன பெரமுன கட்டுப்பணம் செலுத்தியிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்